மனிதர்கள் விலங்குகளுக்கு பலநேரங்களில் தீமைகளை விளைவித்தாலும், சில நேரங்களில் விலங்குகளுக்கு நன்மையும் செய்கிறார்கள். பொதுவாக விலங்குகளுக்கு தன்னை சுற்றி இருக்கும் சூழலைப் பற்றியும், எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் நன்றாகவே தெரியும். ஆனால் சில நேரங்களில் ஆபத்துகளில் சிக்கும் விலங்குகளால் அதிலிருந்து மீண்டு வர முடியாது. அப்படிப்பட்ட நேரங்களில் மனிதர்களின் உதவி தேவைபடுகிறது. அப்படி மனிதர்கள் விலங்குகளை ஆபத்திலிருந்து மீட்ட சில நெகிழ வைக்கும் சம்பவங்களைப் பற்றிய காணொளி தான் இது.
source
10 Comments
Comments are closed.
so sad vaaththuku 1,2,3 therila
Nice commentary bro.
But, videoskku ellam copyrights issue varadha ungalukku? Whatsapp and internetla ulla videos a use pani video podalama?
உலகம் அன்பால் நிறைய வேண்டும் இறைவா
பென்குயின் அல்ல பெங்குவின்
Super videos
மனித நேயம் இன்னும் உயிருடன் தான் உள்ளது என்பதை உணர்த்தும் வீடியோ
??
I love cats…..
Semma video annee
Good video bro