ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்தது என்ன ? IAF helicopter with CDS Bipin Rawat on board crashes

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்தது என்ன ? IAF helicopter with CDS Bipin Rawat on board crashes
Spread The Viralist



An Indian Air Force helicopter, with Chief of Staff of the Army General Bipin Rawat on board, crashed near Tamil Nadu’s Coonoor on Wednesday.

மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ https://bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ https://bit.ly/newsglitz​​​
AvalGlitz ▶https://bit.ly/avalglitz
Kadhai Glitz ▶https://bit.ly/kadhaiglitz

source

Recommended For You

25 Comments

  1. முதல் குண்டு இந்திய ராணுவம் சுடாது. எவனாவது இந்திய ராணுவத்தை நோக்கி முதல் குண்டை சுட்டு விட்டால் அப்புறம் இந்திய ராணுவம் சுடும் குண்டுகளுக்கு கணக்கு வழக்கே இருக்காது. ஜாக்கிரதை.

    (The first bullet will not be ours, but after that we will not even count the bullets we fire.)

    என்று மிக அசாதாரணமான உடல் மொழியுடன் (body language) கூறியதைக் கேட்டு சீன மற்றும் பாகிஸ்தானிய ராணுவ தலைமைகள் கொஞ்சம் அதிர்ச்சியுடன் ஸ்தம்பித்தது என்னவோ உண்மைதான்.

    உண்மையான வீரர்கள் பெரும்பாலும் பாயில் படுத்து நோயில் வீழ்ந்து மரணிப்பதில்லை.

    உண்மையான வீரர்களின் மரணங்கள் பெரும்பாலும் அசாதாரணமாதாகவே இருக்கும். பணியின் நிமித்தம் வானில் உயரே பறக்கும்போது மரணிப்பது என்பது எல்லாருக்கும் வாய்ப்பது இல்லை. (Virtually he was flying high in the sky in line of duty when death approached him)

    மிகப்பெரிய மாவீரனுக்கே உரித்தான மரணம் அது.

    மரணம் என்றா சொன்னேன்? மாற்றிக் கொள்ளுங்கள். மாவீரர்கள் மரணிப்பதில்லை.

    Legends Never Die

    ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்.

  2. किस हद तक जाना है। ये कौन जानता है, किस मंजिल को पाना है। ये कौन जानता है, दोस्ती के दो पल जी भर के जी लो। किस रोज़ बिछड़ जाना है। ये कौन जानता है।🙏

  3. ஆழ்ந்த இரங்கல், எவ்ளோ மதிப்புமிக்க உயிர். நம்ப மீனவர்கள் கடல்ல சாகும்போது எப்படியெல்லாம் காப்பாத்தினாங்க. நாகலாந்து மக்கள் மீது எப்படி ஹெலிகாப்டர்ல இருந்து சுட்டாங்க. பாவம் அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.ரொம்பவும் வேதனையான செய்தி.

Comments are closed.