ஹெலிகாப்டர் கோர விபத்து காட்சிகள் | Coonoor | Helicopter Accident | Bipin Rawat

ஹெலிகாப்டர் கோர விபத்து காட்சிகள் | Coonoor | Helicopter Accident | Bipin Rawat
Spread The Viralist



ஹெலிகாப்டர் கோர விபத்து காட்சிகள் | Helicopter Accident | bipin rawat Accident

#BipinRawat #HelicopterAccident #Nilagiri

source

Recommended For You

About the Author: Dinamalar

20 Comments

  1. 💯% planed unmaiya kandu pudiga da 😞😞😞 avaga ellaru saamy …… Aandava unna nerla paaka mudiyama dhana ipdi patta saamy ya padacha neeye eduthu kitta engala yaaru Inu kaapathuva India Aliya aarambam innu Enna Enna paaka poromo😭😭😭😭😭

  2. இனியும் களை எடுக்க தயக்கம் ஏன்…ஈவு இரக்கமில்லாமல் தேசதுரோகிகளை தண்டித்தே ஆக வேண்டும்

  3. கண்ணால் பார்க்கவே முடியவில்லையே இறைவா!
    பெரும் அதிர்ச்சி! ஈரக்குலையே கலங்குகிறதே! என்
    நாட்டின் முப்படைகளின் தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து? என்ன நடக்கிறது!??? ஒரு நாட்டின் மிக உயரிய அதிகாரி பயணிக்கும் வாகனம் இவ்வளவு அஜாக்கிரதையாக வா வைப்பது! தேசிய துக்க தினம் இன்று!😓 நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்!🙏

  4. என்ன protection? என்ன protocols & guidelines?
    After Nagaland issue, very questionable.
    Any black sheep's in our safety ground?
    BJP government not only look into external threats, simultaneously
    Need to seriously look into aal kind of internal extremist threats,
    Especially tamilnadu and Kerala.
    Otherwise it will be very serious in future. Tamil Nadu and Kerala both r
    Shelter of terrorist and fundamentalist.

  5. புல்வாமாவின் அரங்கேற்றம், நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக குன்னூரில் ஒத்திகை பார்க்கப்படுகிறதோ என ஐயம் அடைய செய்கிறது. இது போன்ற விபத்துகள் நிகழாமல் இருக்க தக்க முன்னேற்பாடு செய்யப்பட வேண்டும். முப்படை தளபதி பயணித்த ஹெலிகாப்டரிலேயே இந்த நிலையா? உயிர் இழந்தோரின் நிலையை என்னும் போது உள்ளம் வேதனைக்குள்ளாகிறது‌. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். நடைபெற்ற சம்பவ விபத்து உள்ளத்திற்கு மிகுந்த அதிர்ச்சியை தருவதாக உள்ளது.

Comments are closed.