பயங்கரமான மாயா கோட்டை | Maya Castle | REAL GHOSTS CAUGHT ON CAMERA | SPOOKY GOUTHAM

Spread The Viralist



💰Get the big welcome bonus and win here everyday 🤑🎁👉 https://bit.ly/3iTayDh

Maya Castle

——————————————————————————————————————
Follow Me on Instagram : http://instagram.com/Spooky_Goutham
Contact Email : www.spookygouthamofficial@gmail.com
——————————————————————————————————————
Disclaimer & Warning :
The videos of our channel are filmed by me and my team. This video is all about exploring most haunted and abandoned places. Many scenes may find disturbing you so viewers discretion is advised. All the videos in this channel are only for entertainment purpose. Don’t try to recreate any of the acts. Our Channel are not responsible.
——————————————————————————————————————-
#realghost #tamilghostvideos

source

Recommended For You

About the Author: Spooky Goutham

42 Comments

  1. இந்த வீடியோ பயங்கரமா இருந்தது நீங்க வாசு ப்ரோ கூட எடுத்த வீடியோ மாதிரி இருந்தா அது செமையா இருக்கும் இது செம்ம

  2. இந்த வீடியோ ல் அந்த பெண் மாயா ன் ஆவி வெள்ளை உருவத்தில் மற்றும் கருப்பு உருவத்தில் வந்து வந்து சென்றது, இந்த இடத்தில் அது பலவபேரை பலி கொண்டுள்ளது. உங்கள் பெயரை கௌதம் கௌதம் என 6 முறை அழைத்தது. இந்த மரத்தில் நீங்கள் பார்த்த பொம்மைகள் இரண்டும் இந்த மாயாவை இந்த இடத்தில் கட்டி வைக்க செய்யப்பட்ட சடங்கு. அய்யோ இந்த இடத்தில் தனியாக வந்து வீடியோ எடுத்தது உங்கள் தவறு.தயவுசெய்து இது போன்ற கோபமான ஆவிகள் இருக்கும் இடத்தில் யாராவது ஒரு நபரை துணைக்கு அழைத்து வந்து வீடியோ எடுக்கவும் ஆனால் இந்த என் வார்த்தைகள் கட்டாயம் இல்லை உங்கள் இஷ்டபடி செய்யுங்கள் ஆனால் ஜாக்கிரதையாக இருங்கள். பயங்கரமான வீடியோ

  3. Vera level vedio Gowtham 👍👍👍அந்த மரத்தில் முடி பொம்மை இத தொட்டதுனாலதான் மாயா உங்கள் உடம்பில் போயிருச்சு இப்போ எப்படி இருக்கீங்க கௌதம் உங்களுக்கு துனிச்சல் அதிகம்தான் இருந்தாலும் இந்த மாதிரி வீடியோவை தனியாக எடுக்காதிங்க கௌதம் யாரையாவது கூட்டிட்டு போங்க be safe gowtham keep rocking 🔥🔥🔥

  4. Nenga a bro antha here ana doll thodaringa antha maya peaya yarkavathu pidichiruntha pei ottum bothu avargalodaya mudi katpanni a eduthutu vanthu here treela adippanga bro

  5. கௌதம் மரத்துல இருக்குற hair எடுக்கக்கூடாது. bro பொம்மை குள்ளே பேய் அதைத்து வைப்பார்கள். denger. bro no safe

Comments are closed.