Udhayanidhi Stalin | Women | Fight | உதயநிதியிடம் சண்டை போட்ட பெண்.. தடுத்த மா.சு..!

Udhayanidhi Stalin | Women | Fight | உதயநிதியிடம் சண்டை போட்ட பெண்.. தடுத்த மா.சு..!
Spread The Viralist



வேளச்சேரியில் அமைச்சர் உதயநிதியை ரவுண்ட் கட்டிய ஆசிரியை.!

#zeetamilnews #velachery #DMK #udhayanidhistalin #cyclonemichaung #Women #Fight #viralvideo #tamilnews

இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News

👉 : https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India’s one of the largest News networks with 14 news channels.

Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.

For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.

Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ

#ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews

Tamil News | World News | National News

Download App – https://bit.ly/3kAPe3Y
☛ Visit our website: https://zeenews.india.com/tamil
Subscribe: https://www.youtube.com/c/ZeeTamilNews

Website: www.zeetamilnews.com

FB : https://www.facebook.com/ZeeTamilNews
Twitter : https://twitter.com/ZeeTamilNews
Sharechat : https://sharechat.com/zeetamilnews
Insta : https://www.instagram.com/zeetamilnews/
Telegram – https://t.me/ZeeTamilNews
What’sapp Channel : https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

source

Recommended For You

About the Author: Admin

49 Comments

  1. எங்க அவங்களுக்கு தமிழே ஒழுங்கா தெரியாது தமிழ்ல சொன்னாலே புரியாது எத்தனை பேர் கேள்வி கேக்குறாங்க தெரியாம இங்கிலீஷ்ல பேசுற செய்யறது செய்யாம போயற போறாரு

  2. அவன் பேசமாடான் கூட இருக்க அல்ல கை எப்படிலாம் பேசுதுங்க பாருங்க திறுந்துங்க மக்களே😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  3. சக்கரையை
    எறும்புதின்னுட்டு
    சாக்குபையை
    கரையான்தின்னுட்டு
    இதுகட்டுமரம்
    சொன்னது😁😁

  4. நிர்வாகம் சீர் கெட்டு வருடங்கள் ஆகி விட்டது. ஒரு கடைநிலை ஊழியர் செய்யும் வேலையை மந்திரி செய்கிறார். ஆமாம் தெரு பெருகிடான்களா, தண்ணி வடின்சுசா இதெல்லாம் அந்த வட்ட சுகாதார துறை ஆய்வாளர் செய்வது.

    ஆனால் இங்கு நடப்பது ஏதோ வராங்க நாலு பேச்சு பேசுறாங்க பொது மேடையில் புள்ளி விவரத்தை சொல்லி மக்கள் கஷ்டத்தை அரசியல் செய்து சென்று விடுகிறார்கள்.

    இதனால் மக்களுக்கு பயன்? பூஜியம். விளைவு நிர்வாக சீர்கேட்டின் உட்சம். ஆம் துறை செயலர்கள் செய்வது அறியாமல் முழித்து அரசியல் வாதி பின் கை கட்டி வாய் பொத்தி கடை நிலை ஊழியர் போல் நின்றதுதான் மிச்சம்.

    மக்களுக்கு மிஞ்சியது துன்பம் தொடரும் அதே நிலை

  5. Sudden ah minister agi vanthavarku ku vandha sodhanai😂😂😂😂😂😂ayyo. Enna language madam nan car game nadatha poran ungaluku sapadu kidaikum dont feel😂😂😂😂

  6. தமிழ்ல பேசு இல்லாட்டி மூடிக்கிட்டு ஓ நாட்டுக்கு போயி டஸ் புஷ் குஸ் பேசு…
    சும்மா எங்கள கடுப்பேத்தாதே…..

  7. vote pota nee than mutal Election nu ku munaleye sonala VEDIYAL THARUVOOM ENGA MAKKALUKU( KUDUMBATHUKU)(10 varusama kolai adika mudika) SONOMLA UNGALU- ELLA NEEGA MUTAL THANAMA VOTE POTAKA NANGA PORUPA -SONATHE SAIROM

  8. அம்மா அவனுகளுக்கு இங்கிலீஷ் தெரியாதுமா…அதுதான் இப்படி முளிகிரானுக😐

  9. திமுக குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லை என்றால் தமிழ் நாட்டை கடவுள் கூட காப்பாற்ற முடியாது

  10. மக்களின் குறைகளைகூட கேக்க நேரமில்லை என்றால் எதற்காக இவரை அமைச்சராக தேர்ந்தெடுத்தார்கள் ? கொள்ளை கும்பலின் அழகு குணம்

  11. தமிழ் தங்கங்களே இவ்வளவு நேரம் எங்கே போனிங்க 😂வந்துட்ங்கப்ப.வந்துட்ங்க

  12. ஐயா சென்னை வேல்லதுகு நிவாரணம் போருல் தான் தரல நிதி உதவி திட்டங்கள் சேயியபடும் என்று சோன்னிக ஆதர்கடு வைத்து கோடுக ஜயா

  13. Motor வெச்சு எவ்வளவு தண்ணீர் எடுக்க முடியும்🤔.வேளச்சேரில தேங்கி நிக்கிற மொத்த தண்ணியுமா

  14. அய்யா மா சு அவர்களே நீங்கள் மருத்து துறை அமைச்சர் இந்த அம்மா பேசுவது புரியவில்லையா இல்லை நடிப்பா

Comments are closed.