wayanad முழுவதும் காலி எல்லாம் அடிச்சிக்கிட்டு போயிடுச்சு | KERALA WAYANAD LANDSLIDE

Spread The Viralist



Title: Wayanad Landslide and Flood Damage: A Google Earth View TourDescription:In this video, we explore the recent landslide and flood damage in Wayanad, Kerala, using the Google Earth View app. We’ll take you through the affected areas, starting from the origin of the landslide to the regions that suffered the most damage. This visual tour provides a comprehensive look at the scale of the disaster, highlighting the geographical and environmental factors that contributed to the devastation. Learn about the impact on the local communities and the ongoing recovery efforts. Stay informed and see how technology like Google Earth helps us understand and respond to natural disasters.

Keywords:Wayanad landslideWayanad flood damageGoogle Earth view WayanadKerala landslide 2024Wayanad natural disasterKerala floods 2024Disaster mapping WayanadLandslide impact KeralaFlood impact WayanadGoogle Earth natural disasters

Hashtags: #WayanadLandslide #KeralaFloods #GoogleEarth #NaturalDisasters #Wayanad #Kerala #LandslideDamage #FloodImpact #DisasterRelief #Geography

Tags: Wayanad landslide, Wayanad flood, Google Earth view, Kerala natural disasters, Wayanad damage, Landslide impact, Kerala floods, Disaster mapping, Wayanad news, Natural disaster response, Environmental impact, Kerala tourism, Flood relief, Google Earth mapping, Wayanad geography, Kerala emergency response

source

Recommended For You

About the Author: Xplore_Macha

34 Comments

  1. இந்த லட்சனத்தில் தான் நாம் சாதி, மதம், இனம், (இந்து, முஸ்லீம், கிருஷ்டியன்) உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, மனிதன், மிருகம் என்று பாகுபாடு பார்த்து சாதிவெறி, மதவெறி பிடித்து அலைகிறோம்.

    மனிதனை விட மிருகம் சிறப்பாகவும் கண்ணியமாகவும் நன்றியுனவுடன் இருக்கிறது.

    இந்த போரழிவுக்கு பிறகாவது மக்கள் திருந்த வேண்டும் குறிப்பாக அரசியல்வாதிகளும் மத, சாதி வெறியை துண்டுபவர்களும்.

  2. இயற்கையின் மீது மனிதன் தனது ஆக்கிரமிப்பு செலுத்தினால் இயற்கை தனது ஆக்கிரமிப்பை அதி பயங்கரமாக செய்து விடும்…. இந்த நிலை கூடிய விரைவில் தமிழ் நாட்டில் நடக்கும்… காரணம் பல மலைகள் கிரானைட் கற்கள் க்காக காணாமல் போய் விட்டது…

  3. கொடியமரணம்தான்ஆனால்தமிழ்மக்களைமதிக்கதெறியாதமங்குனிகள்

  4. Sir, சில திருத்தங்கள்
    அந்த school மட்டும் தான் இப்போ இருக்கு.
    அடுத்தது, 116 km, அது roadways தூரம்.காட்டாற்றுக்கு road தேவை இல்லை. அது அதுக்கு தெரிஞ்ச மிக எளிதான பாதையை தேர்ந்தெடுத்தது.அல்ல…அல்ல..அது தன் பாதையை உருவாக்கி கொண்டது.நடந்து முநிடிந்த இந்த காட்சியை நேரடியாக பார்க்க நேர்ந்திடுமேயானால், இயற்கை தான் யமன் என்ற பீதியை அச்சிட்டு செல்லும்…

  5. ஏழைய குடிசை பணக்காரன் மதிப்பதில்லை அவன் மீது வாழ்க்கையா வேலையோட வீடு கூரை சாலையா இதனால் மாளிகை வீட்டுக்காரன் ஏழை குடி செய்யும் மதிப்பதில்லை இன்றைக்கு மாளிகை வீடு தரைமட்டம் ஆகின்றது நீயும் ஒரு ஏழை குடிசை காரன் தான் என்று இப்பொழுது இறைவன் நிரூபித்துக் காட்டி விட்டான் அல்லவா

  6. இப்போ தான் முழுசா புரிந்தது சகோ. ஆனால் ஒரு கேள்வி??.. இது ஒரு இயற்க்கை நிகழ்வு, அதை யாராலும் தடுக்க முடியாது. நடப்பது நடந்தே தான் தீரும். தண்ணீர் வரும் வழியில், அதுவும், மலை முகடுகளில்,வீடு கட்டி வசிப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். அதை பண்ணலாமா, அப்படியே பண்ணாலும் Government அதை எப்படி செய்யலாம். மக்களை விட முட்டாள்கள் யாரும் கிடையாது இந்த உலகில்… யாரை குறைச்சொல்லியும் இனிமேல் ஒன்னும் ஆக போறதும் இல்லை, இறந்தவர்கள்கல் திருப்பி வரபோறதும் இல்லை.. இனிமேல் இவனுங்க திருந்தினால் தான் உண்டு

  7. இதுபோல் தொடர்ந்து நடக்கும் என்று சொல்கிறார்கள் 😮….. மிக பெரும் பணக்காரர்கள் சந்தோஷத்திற்காக இயற்கை நிலையை மாற்றுகிறார்கள் என்று ஏதோ சொல்கிறார்கள் எதும் புரியவில்லை

  8. ஒன்னு தமிழ்ல சொல்லு இல்லனா ஆங்கிலத்துல சொல்லு இரண்டையும் குழப்பி நீ என்ன சொல்றனே புரியல

  9. பூமியில் மலையா இருந்தாலும் மட்டமான பகுதியாக இருந்தாலும் பல்லம் என்று தெரிந்து நாம நகரத்தை அமைத்தால் இந்தத் தலைமுறை இல்லை என்றாலும் அடுத்த தலைமுறையை அது தேடி பழிவாங்கி நீர் வழியை தானாக உருவாக்கிக் கொள்ளும்
    (இப்படிக்கு மழைநீர்)

  10. அட பேசி ஊடக மகன்களே இறந்த உயிர்களுக்கும் இழந்த வீடுகளுக்கும் மக்களைப் பற்றி கவலை கொள்ளுங்கள் அதை விட்டுவிட்டு வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு தகாத தகாத வார்த்தை சொல்ல விருப்பமில்லை வேசி ஊடகம் அவனே

Comments are closed.