Recommended For You

About the Author: Ashurastribe

37 Comments

  1. ப்ரோ எனக்கு பாக்ஸிங் ரொம்ப பிடிக்கும் ப்ரோ ஆனா ஆனா அது எங்க கத்துக்கணும் எப்படி கத்துக்கணும் தெரியல ப்ரோ உங்க நம்பர் இருந்தா செண்ட் பண்ணுங்க

  2. பின்னாடி கபடி விளையாடுற தம்பிய நீங்கதான சொல்லி விளையாட சொன்னிங்க.😂😂😂😂😂😂😂😂😂😂😂

  3. கொடுக்கணும்னு நெனச்சு போவோம்..! ஆனா வாங்கிட்டு வந்தது தான் நிறைய..!😅

  4. மிகவும் சரி. திடீரென நாம் சந்திக்கும் சண்டைகளில் நாம் பயின்ற பயிற்சி திறமையை விட உணர்வுகள் தான் அதிகம் வேலை செய்கிறது..
    உணர்வுகளை திறமையோடு சமநிலை படுத்த உலகெங்கும் உள்ள அனைத்து தற்காப்பு கலையின் வழியே சொல்லப்பட்ட வழிமுறை தான் தியானம்..
    வியாபார மயமாக செயல்படும் பயிற்சி கூடங்கள் இதைச் சொல்வதே இல்லை.

  5. ஏங்க நாங்க அடி வாங்கிறுக்கஙகங்க….!!!! அது போதும்….!!!! Defense ku….!!!!🤣😂✍️👋

Comments are closed.